மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 3 பங்குனி மாதப் பாடத்திட்டம்.

மாத திட்டம்
வளாகம் முகப்பு

01/03/2025 வளாகத்தில்

பேச்சுப்போட்டிக்கான தெரிவு நடைபெறும்

பாடம் 6,7,8 இல் மீட்டல் செய்தல்

பாடம் 9 செயல்நூலில் செயல் 1,2,4

சொல்வதெழுதுதல் இடம்பெறும்

இல்லத்தில்

பாடம் 9 செயல்நூலில் செயல் 5,6 செய்து வருதல்

சொல்வதெழுதுதலுக்கு ஆயத்தம் செய்தல் பாடம் 9


08/03/2025 வளாகத்தில

பாடநூலில் பக்கம் 45,46 விளங்கப்படுத்தல்

பயிற்சிகள் செய்தல் (பாடம் 9)

வாசித்தல்

சொல்வதெழுதுதல் இடம்பெறும்

இல்லத்தில்

பாடம் 9 செயல்நூலில் செயல் 9 செய்து வருதல்

வாசித்து வருதல் பாடம் 10

சொல்வதெழுதுதலுக்கு ஆயத்தம் செய்தல் (பக்கம் 46)


15/03/2025 வளாகத்தில்

நிறைவாக்கப்படாத பயிற்சிகள் செய்தல் (பாடம் 9)

பாடம் 10 வாசித்து விளங்கப்படுத்துதல்

செயல்நூலில் செயல் 1,2 செய்தல்

சொல்வதெழுதுதல் இடம்பெறும்

இல்லத்தில்

கொடுக்கப்பட்ட பயிற்சிகளை செய்து வருதல்

சொல்வதெழுதுதலுக்கு ஆயத்தம் செய்தல் (பக்கம் 47)


22/03/2025 வளாகத்தில்

பாடம் 10 மாணவர்கள் தனித்தனியாக வாசித்தல்

பயிற்சிகள் செய்தல்

பாடநூலில் பக்கம் 50 இல் உள்ள சொற்களை அறிதல்

சொல்வதெழுதுதல் இடம்பெறும்

இல்லத்தில்

செயல்நூலில் செயல் 4,5 செய்து வருதல்

சொல்வதெழுதுதலுக்கு ஆயத்தம் செய்தல் (பக்கம் 48)


29/03/2025 வளாகத்தில்

நிறைவாக்கப்படாத பயிற்சிகள் செய்தல் (பாடம் 10)

வாசித்தல்

சொல்வதெழுதுதல் இடம்பெறும்

இல்லத்தில்

கொடுக்கப்பட்ட பயிற்சிகளை செய்து வருதல்

வாசித்து வருதல் பாடம் 11