மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 6 ஐப்பசி மாதப் பாடத்திட்டம்.

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம் 05.10.24   வளாகத்தில்

இலையுதிர் கால விடுமுறை.

 இல்லத்தில்

-பாடம் 3 - செயல் 4 – ஒப்படைக்கு அணியம் செய்தல்.

-பாடம் 1,2 - நிறைவாக்கப்படாத பயிற்சிகளை செய்து முடித்தல்.

-பாடம் 3வாசித்தல்

………………………………………………

 காலம் 12.10.24    வளாகத்தில்

பாடம் 3

-மீட்டல் செய்தல்.                                      

-இலக்கணம் அறிவோம்:- விளங்கப்படுத்தல்.

-செயல் 5(அ),  6 - எழுதுதல்.

-சொல்வதெழுதுதல்.

- சொற்சிலம்பம் – விளங்கப்படுத்தல்.

- செயல் 4 – ஒப்படை செய்தல்.

இல்லத்தில்

பாடம் 3

-செயல் 3 (ஆ) -எழுதுதல்.

- செயல்  5(இ,ஈ) - எழுதுதல்.

-நிறைவாக்கப்படாத பயிற்சிகளை செய்து முடித்தல்..

-பாடம் 4 - வாசித்தல்.

………………………………………………

காலம் 19.10.24  வளாகத்தில்.

பாடம் 4

- வாசித்து விளங்கப்படுத்தல்.

- மாணவர்கள் வாசித்தல்.

- வினாக்களுக்கு விடை கூறுதல்.

- நவராத்திரி ஆராதனை

இல்லத்தில்

பாடம் 4

-சொற்கள் அறிவோம் - இலத்திரனியல் சாதனத்தில் எழுதி இணைய  முகவரிக்கு    அனுப்பவும்.

- மதிப்பீட்டிற்கு அணியம் செய்தல்.(பாடம்1-2)

………………………………………………

காலம் 26.10.24   வளாகத்தில்

-மதிப்பீட்டு தேர்வு

பாடம் 4

- பூவின் பருவங்கள் அறிதல்.

- பண்பாடு அறிவோம் -  விளங்கப்படுத்தல்.

- செயல் - 1(அ)

இல்லத்தில்

பாடம் 4

- வாசித்தல்.

- செயல் 3 - எழுதுதல்.

- சொல்வதெழுதுதலுக்கு அணியம் செய்தல்.

பெற்றோர் கவனத்திற்கு

மாணவர் :-

  • வீட்டில் ஒவ்வொரு நாளும் 15 நிமிடம் வாசித்தல்.
  • வகுப்பில் கற்றவற்றை வீட்டில் மீட்டல் செய்தல் நன்று.
  • வகுப்பிற்கு சமூகமளிக்க முடியாவிட்டால், அதே வாரம் வீட்டில் அவற்றை கற்றல் நன்று.
  • வகுப்பில் செய்து முடிக்காத பயிற்சிகளை அதே வாரம் வீட்டில் செய்து முடித்தல் நன்று.