காலம் 03.05.25 வளாகத்தில்
- மீட்டல்
- பேசுதல் தேர்வு.
இல்லத்தில்
- வாசித்தல்.
- புலன் மொழித்தேர்வுக்கு அணியம் செய்தல்.
………………………………….
காலம் 10.05.25 வளாகத்தில்
- புலன் மொழித்தேர்வு.
இல்லத்தில்
-ஆண்டிறுதிப் பொதுத்தேர்வுக்கு அணியம் செய்தல். (பாடம் 1-10)
………………………………….
காலம் 17.05.25 வளாகத்தில்
-பாடாலை விடுமுறை.
இல்லத்தில்
-ஆண்டிறுதிப் பொதுத்தேர்வுக்கு அணியம் செய்தல். (பாடம் 1-10)
………………………………….
காலம் 24.05.25 வளாகத்தில்
-ஆண்டிறுதிப் பொதுத்தேர்வு.
இல்லத்தில்
- மீட்டல்.
- வாசித்தல்.
………………………………….
காலம் 31.05.25 வளாகத்தில்
-மீட்டல்.
-சொல்வதெழுதுதுதல்.
இல்லத்தில்
-அனைத்துலகத் தேர்வுக்கு அணியம் செய்தல்.
………………………………….
காலம் 07.06.25 வளாகத்தில்
-அனைத்துலகத் தேர்வு.
………………………………….
காலம் 14.06.25 வளாகத்தில்
-கோடைகால ஒன்றுகூடல்.
உங்கள் அனைவருக்கும் இனிய கோடைகால விடுமுறை.