மொட்டன்ஸ்றூட்

சிறுவர் நிலை தை ,மாசி மாதப்பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

தை

காலம் : 24.01.2026      வளாகத்தில்:

-மீட்டல் செய்தல்.(1-4)

பாடம் 5

-உடைகள் பற்றி கலந்துரையாடல்.

-செயலி கேட்டல்.(பக்கம் 43)

-க்,ங் ஓசை,வரிவடிவங்கள், சொற்கள் அறிதல்.

-பயிற்சி செய்தல்.( பக்கம் 46)

இல்லத்தில்

பாடம் 5

-செயலி கேட்டல்.(பக்கம் 43)

-பயிற்சி செய்தல்.( பக்கம் 47)

-க்,ங் எழுதிப் பழகுதல்.


 காலம் : 31.01.2026      வளாகத்தில்:

-மீட்டல் செய்தல்.(க்,ங்)

பாடம் 5

-இணைந்து செயற்படுவோம்.(பக்கம் 48,51)

-ச்,ஞ் ஓசை,வரிவடிவங்கள்,சொற்கள் அறிதல்.

-பயிற்சி செய்தல்.( பக்கம் 50)

-செயலி கேட்டல்.(பக்கம் 43)

 இல்லத்தில்

பாடம் 5

-பயிற்சி செய்தல்.( பக்கம் 52)

-க்,ங்,ச்,ஞ் எழுதிப் பழகுதல்.

-உடைகளின் படங்களை வெட்டி ஒட்டுதல்.


மாசி

காலம் :07.02.2026      வளாகத்தில்:

-மீட்டல் செய்தல்.(1-5)

பாடம் 6

-விலங்குகள் பற்றி கலந்துரையாடல்.

-செயலி கேட்டல்.(பக்கம் 54)

-ட்,ண் ஓசை,வரிவடிவங்கள், சொற்கள் அறிதல்.

-பயிற்சி செய்தல்.( பக்கம் 56)

இல்லத்தில்

பாடம் 6

-பயிற்சி செய்தல்.( பக்கம் 57)

-க்,ங்,ச்,ஞ்,ட்,ண் எழுதிப் பழகுதல்.

-விலங்குகளின் படங்களை வெட்டி ஒட்டுதல்.


காலம் : 14.02.2026      வளாகத்தில்: 

-மீட்டல் செய்தல். (க்,ங்) 

பாடம் 5 

-இணைந்து செயற்படுவோம்.(பக்கம் 48,51) 

-ச்,ஞ் ஓசை,வரிவடிவங்கள்,சொற்கள் அறிதல். 

-பயிற்சி செய்தல்.( பக்கம் 50) 

-செயலி கேட்டல்.(பக்கம் 43) 

இல்லத்தில் 

பாடம் 5 

-பயிற்சி செய்தல்.( பக்கம் 52) 

-க்,ங்,ச்,ஞ் எழுதிப் பழகுதல். 

-உடைகளின் படங்களை வெட்டி ஒட்டுதல்.


காலம்:21.02.2026 வளாகத்தில்:

குளிர்கால விடுமுறை

இல்லத்தில்:

-கொடுக்கப்பட்ட மேலதிக பயிற்சி செய்தல்.


காலம் :28.01.2026    

வளாகத்தில்: 

-மீட்டல் செய்தல்.(1-5) 

பாடம் 6 

-விலங்குகள் பற்றி கலந்துரையாடல். 

-செயலி கேட்டல்.(பக்கம் 54) 

-ட், ண் ஓசை, வரிவடிவங்கள், சொற்கள் அறிதல். 

-பயிற்சி செய்தல்.( பக்கம் 56) 

இல்லத்தில் 

பாடம் 6 

-பயிற்சி செய்தல்.( பக்கம் 57) 

-க்,ங்,ச்,ஞ்,ட்,ண் எழுதிப் பழகுதல். 

-விலங்குகளின் படங்களை வெட்டி ஒட்டுதல். 

பெற்றோர்களின் கவனத்திற்கு :-

  • வகுப்பில் கற்றவற்றை வீட்டில் மீட்டல் செய்தல் நன்று.
  • வகுப்பிற்கு சமூகமளிக்க முடியாவிட்டால, அதே வாரம் வீட்டில் அவற்றை கற்றல் நன்று.
  • வகுப்பில் செய்து முடிக்காத பயிற்சிகளை அதே வாரம் வீட்டில் முடித்தல் நன்று.