மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 09 புரட்டாதி மாதப்பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

07.09.24    வளாகத்தில்

பாடம் 1 மீட்டல்

- இலக்கணம்: சொல் விளங்கப்படுத்துதல்

தகவல் பெட்டகம் விளங்கப்படுத்துதல்

செயல் 1 அ,ஆ

செயல் 2 கலந்துரையாடல்

செயல்: 3

செயல் 4

செயல் 5 கட்டுரை : சிறுகதை எழுதும் முறையும் அதற்கான தயார்படுத்தலும்

இல்லத்தில்:

பாடம் 1 வாசித்தல்

சிறுகதை எழுதுதல்


14.09.24    வளாகத்தில்: -

பாடம் 2 வாசித்து விளங்கப்படுத்துதல்

வினாக்களுக்கு விடை எழுதுதல்

இல்லத்தில்: -

பாடம் 2 வாசித்தல், பயிற்சித்தாள் செய்தல், கட்டுரை எழுதி முடித்தல்.


21.09.24    வளாகத்தில்: -

இலக்கணம்: புணர்ச்சி விளங்கப்படுத்துதல்

செயல் 1 அ,ஆ

செயல் 2 கலந்துரையாடல்

செயல்: 3

செயல் 4

செயல் 5 கட்டுரை: வாசிப்புத்திறன்

இல்லத்தில்: -

பாடம் 2 வாசித்தல், பயிற்சித்தாள் செய்தல், கட்டுரை எழுதி முடித்தல்.


28.09.24   வளாகத்தில்: -

பாடம் 3 வாசித்து விளங்கப்படுத்துதல்

வினாக்களுக்கு விடை எழுதுதல்

இல்லத்தில்: -

பாடம் 3 வாசித்தல்