மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 3 புரட்டாதி மாதப் பாடத்திட்டம்.

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம்  07.09.24  வளாகத்தில்

பாடம் 1 வாசித்தல்.

பாடம்1 இல் வினாக்கள் கேட்டல்.

சொற்கள் அறிதல் (பக்கம் 1)

நாட்கள் மாதங்கள் மீட்டல், சொல்வதெழுதுதல்(பாடம் 1).

இல்லத்தில்

சொல்வதெழுதலுக்கு ஆயத்தம் செய்தல்(மாதங்கள்).

செயல் நூலில் பயிற்சி 4,6 செய்தல்(பாடம் 1).


காலம் 14.09.2024 வளாகத்தில்

பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு விளங்கப்படுத்துதல்

இணைந்து செயற்படுவோம் (பாடம் 1)

பாடநூலில் பக்கம் 5,6 விளங்கப்படுத்துதல்

சொல்வதெழுதுதல் இடம்பெறும்

இல்லத்தில்

கொடுக்கப்பட்ட பயிற்சிகள் செய்தல்

செயல்நூலில் செயல் 5,8 செய்தல் (பாடம் 1)

சொல்வதெழுதலுக்கு ஆயத்தம் செய்தல் (பக்கம் 5)

பாடம் 2 வாசித்து வருதல்


 காலம் 21.09.2024 வளாகத்தில்

 பாடம் 2 வாசித்து விளங்கப்படுத்துதல்

வினாக்களுக்கு விடை கூறுதல்

பாடம் 2 செயல்நூலில் செயல் 1,2 செய்தல்

சொல்வதெழுதுதல் இடம்பெறும்

இல்லத்தில்

பாடம் 2 செயல்நூலில் செயல் 4,5 செய்தல்

சொல்வதெழுதுதலுக்கு ஆயத்தம் செய்தல் (பக்கம் 7)

வாசித்து வருதல் பாடம் 1,2


காலம் 28.09.2024 வளாகத்தில்

இணைந்து செயற்படுவோம் (பக்கம் 8)

பாடம் 1,2 வாசித்தல்

பாடம் 1,2 வினாக்கள் கேட்டல்

பழங்கள் பற்றி கலந்துரையாடுதல்

சொல்வதெழுதுதல் இடம்பெறும்

இல்லத்தில்

செயல்நூலில் பாடம் 2இல் செயல் 6 செய்து வருதல்

சொல்வதெழுதுதலுக்கு ஆயத்தம் செய்தல் பக்கம் 11 (பழங்கள்)