மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 6 புரட்டாதி மாதப் பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம்  07.09.24  வளாகத்தில்

 பாடம் 1

- மீட்டல் செய்தல்.

- தமிழர் பண்பாடு- கட்டுரை எழுதுதல்.

- தொகுதிப் பெயர்ச் சொற்கள் - விளங்கப்படுத்தல்.

- செயல் 6 – விளங்கப்படுத்தல், பயிற்சி செய்தல்.

இல்லத்தில்

 பாடம் 1

- நிறைவாக்கப்படாத பயிற்சிகளை செய்து முடித்தல்.

- தொகுதிப் பெயர்ச்சொற்கள் – வாசித்தல்

- ‘சொற்கள் அறிவோம்’ -  உள்ள சொற்களை  இலத்திரனியல் சாதனத்தில் எழுதி

    anner@annai.no  என்ற இணைய முகவரிக்கு அனுப்பவும்.

  பாடம் 2

- வாசித்தல்.

…………………………………………………………………

காலம் 14.09.24 வளாகத்தில்

 பாடம் 2

- வாசித்து விளங்கப்படுத்தல்.

- மாணவர்கள் வாசித்தல்.

- வினாக்களுக்கு விடை கூறுதல்.

- பண்பாடு அறிவோம் - விளங்கப்படுத்தல்.

-  செயல்1,2,5(அ,ஆ) – எழுதுதல்.

இல்லத்தில்

 பாடம் 2

- வாசித்தல்.

- செயல்-5 ( இ,ஈ) – எழுதுதல்.

- சொல்வதெழுதுதலுக்கு அணியம் செய்தல்.

- ‘சொற்கள் அறிவோம்’ - உள்ள சொற்களை  இலத்திரனியல் சாதனத்தில் எழுதி

  anner@annai.no  என்ற இணைய முகவரிக்கு அனுப்பவும்.

………………………………………………………………

காலம்  21.09.24 வளாகத்தில்

 பாடம் 2

- மீட்டல் செய்தல்.                                      

- இலக்கணம் அறிவோம் – விளங்கப்படுத்தல்.

- செயல் 4, 6 - எழுதுதல்.

- பேசுவோம்- ( பக்கம்-12)

- சொல்வதெழுதுதல்.

இல்லத்தில்

 பாடம் 2.

- செயல் 3 (அ),(ஆ)- முழுவிடை எழுதுதல்.

- செயல் 7- கட்டுரை எழுதுதல். (எழுத்தேட்டில்)

- நிறைவாக்கப்படாத பயிற்சிகளை செய்து முடித்தல்.

  பாடம் 3.

- வாசித்தல்.

………………………………………………………………

காலம் 28.09.24 வளாகத்தில்

பாடம் 3

- வாசித்து விளங்கப்படுத்தல்.

- மாணவர்கள் வாசித்தல்.

- வினாக்களுக்கு விடை கூறுதல்.

- பண்பாடு அறிவோம்- விளங்கப்படுத்தல்.

- செயல் 2, 3(அ) – எழுதுதல்.

- செயல் 7- பேசுதல்.

இல்லத்தில்

பாடம் 3

- திருக்குறள் மனனம் செய்தல்.(பக்கம்-15)

- செயல் 1, 5(ஆ)– முழு விடை எழுதுதல்.

- சொல்வதெழுதுதலுக்கு அணியம்  செய்தல்.

- ‘சொற்கள் அறிவோம்’ - உள்ள சொற்களை  இலத்திரனியல் சாதனத்தில் எழுதி

  anner@annai.no  என்ற இணைய முகவரிக்கு அனுப்பவும்.

பெற்றோர் கவனத்திற்கு :-

  • வகுப்பில் கற்றவற்றை வீட்டில் மீட்டல் செய்தல் நன்று.
  • வகுப்பிற்கு சமூகமளிக்க முடியாவிட்டால், அதே வாரம் வீட்டில் அவற்றை கற்றல் நன்று.
  • வகுப்பில் செய்து முடிக்காத பயிற்சிகளை அதே வாரம் வீட்டில் செய்து முடித்தல் நன்று.