மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 7 வைகாசி மாதப் பாடத்திட்டம்.

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம் 04.05.2024  வளாகத்தில்
அலகு 10 பயிற்சிகள் செய்து முடித்தல்;. இலக்கணம் மீட்டல் செய்தல்;.
இல்லத்தில்
புலன்மொழித் தேர்;விற்கு; ஆயத்தப்படுத்துதல்.


காலம் 11.05.2024    வளாகத்தில்
புலன்மொழித் தேர்வு நடைபெறும்.

இல்லத்தில்
மீட்டல் பரீட்சைக்கு ஆயத்தப்படுத்தவும்.


காலம் 18.05.2024 வளாகத்தில்
மீட்டல் பரீட்சை நடைபெறும். தமிழின அழிப்பு நாள் நினைவு கூரல்.

இல்லத்தில்
பாடத்திலுள்ள பழமொழிகள், திருக்குறள், ஆத்திசூடி (பக் 55) என்பவற்றை வாசித்து வரவும்.


காலம் 25.05.2024    வளாகத்தில்
அனைத்துலகத் ;தேர்வுத்தாள் செய்தல்; அத்துடன் மாணவர்களுக்கிடையே வினா, விடைப் போட்டி செய்தல்.

இல்லத்தில்
அனைத்துலகத்தேர்விற்கு ஆயத்தம் செய்தல்.