மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 1 வைகாசி மாதப் பாடத்திட்டம்.

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம்: 04.05.24 – வளாகத்தில்

அலகு 10. நாள்கள், மாதங்கள் மீட்டல். செயல்நூலில் பயிற்சிகள் செய்தல், சொல்லியங்கள உருவாக்குதல்.

இல்லத்தில்

பாடம் 10 வாசித்தல் பக்கம் 75 வாசித்து எழுதேட்டில் பலுக்கி எழுதி வரவும். வாசித்தல் படிவத்தில் பெற்றோர் கையொப்பம் இடல்.


காலம்: 11.05.24 - வளாகத்தில்
புலன் மொழித்தேர்வு

இல்லத்தில்
வாசித்தல் பக்கம் 76

வாசித்தல் படிவத்தில் பெற்றோர் கையொப்பம் இடல்.


காலம்: 18.05.24  

மீட்டல் 1- 10 வரையிலான அலகுகள். நிறைவாக்கப்படாத பயிற்சிகளை பூர்த்தி செய்தல். வாசித்தல் மற்றும் சொல்லியங்கள் உருவாக்குதல் பயிற்ச்சிகள் செய்தல்.

இல்லத்தில்

பாடம் 10 வாசித்தல் 77, 78, 79 வாசித்தல் படிவத்தில் பெற்றோர் கையொப்பம் இடல்.


காலம்: 25.05.24 - வளாகத்தில்
மீட்டல் 1- 10 வரையிலான அலகுகள். நிறைவாக்கப்படாத பயிற்சிகளை பூர்த்தி செய்தல். வாசித்தல் மற்றும் சொல்லியங்கள் உருவாக்குதல் பயிற்ச்சிகள் செய்தல்.

இல்லத்தில்
 பாடம் 10 வாசித்தல் பக்கம் 80, 81, 82 வாசித்தல், எழுதேட்டில் பலுக்கி எழுதி வருதல். வாசித்தல் படிவத்தில் பெற்றோர் கையொப்பம் இடல்.