மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 3 வைகாசி, ஆனி மாதப் பாடத்திட்டம்.

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம் 04/05/24   வளாகத்தில்

பாடம் 12 மாணவர்கள் வாசித்தல்

பயிற்சி நூலில் பயிற்சிகள் செய்தல்

புலன்மொழித்தேர்வுக்கு தயார் செய்தல்.

இல்லத்தில்

நிறைவாக்கப்படாத பயிற்சிகள் செய்து முடித்தல்.

புலன் மொழித்தேர்வுக்கு தயாராகுதல்.


11/05/24  வளாகத்தில்

புலன் மொழித்தேர்வு இடம்பெறும் 

இல்லத்தில் 

பாடநூல், செயல்நூல் மீட்டல்.

மாதிரித்தேர்வுக்கு  தயாராகுதல்.


18/05/24  வளாகத்தில்

மாதிரித்தேர்வு இடம்பெறும்

தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல்.

இல்லத்தில் 

 மீட்டல் பாடம் 1- 12 .

சொல்வதெழுதுதலுக்கு தயார் செய்தல்.


25/05/24  வளாகத்தில்

சொல்வதெழுதுதல் இடம்பெறும்.

மீட்டல் .

அனைத்துலகத்தேர்வுக்கு தயாராகுதல்.

இல்லத்தில் 

அனைத்துலக தேர்வுக்கு ஆயத்தம் செய்தல்.


01/06/24  வளாகத்தில்

அனைத்துலகத்தேர்வு இடம் பெறும்.


08/06/24   வளாகத்தில்

கோடைகால விடுமுறை ஒன்றுகூடல். 

அனைவரும் கோடை விடுமுறையை இனிதே வரவேற்போமாக.