மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 2 வைகாசி, ஆனி மாதப் பாடத்திட்டம்.

மாத திட்டம்
வளாகம் முகப்பு

04.05.2024   வளாகத்தில்.

 மதிப்பீடு இடம்பெறும். பாடம் 1 முதல் 12 வரை.

விடுபட்ட பயிற்சிகள் செய்தல்.

இல்லத்தில்.

புலன் மொழித்தேர்வுக்கு தயார் செய்தல்.


11.05.2024.   வளாகத்தில்.

புலன் மொழித்தேர்வு இடம் பெறும்.

இல்லத்தில்

நிறைவு செய்யாத பயிற்சிகள் செய்தல்.


18.05.2024.   வளாகத்தில்

  மாதிரி பரீட்சை இடம்பெறும்.

இல்லத்தில்

  1 முதல் 12 பாடம் வரை பாடப்புத்தகம் மற்றும் செயல்நூலில் உள்ள பயிற்சிகளையும் வாசித்து வருதல் நன்று.


25.05.2024    வளாகத்தில்

மீட்டல்.

இல்லத்தில்

 அனைத்துலகத் தேர்வுக்கு தயார் செய்தல்.


01.06.2024     வளாகத்தில்

அனைத்துலகத் தேர்வு இடம் பெறும்.


08.06.2024    கோடைகால ஒன்று கூடல்.