மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 5 வைகாசி மாதப் பாடத்திட்டம்.

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம்: 06.04.2024   வளாகத்தில்
பாடம் மாவீரர்கள் மீட்டல்.
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பற்றி கலந்துரையாடலும், வாசித்தலும்
இலக்கணம் உடன்பாடு - எதிர்மறை
இல்லத்தில்
வினாக்களுக்கு விடை எழுதி வருதல் பாடம் ஒலிம்பிக்


காலம்; 13.04.2024  வளாகத்தில்
சொல்வதெழுதுதல், வாசித்தல் செய்துமுடிக்காத பயிற்சிகள் செய்தல்.
இல்லத்தில்
பாடநூலில் பக்கம் 52 மாவீரம் பற்றி பார்த்து எழுதி வருதல்


காலம்: 20.04.2024     வளாகத்தில்
இலக்கணம் மீட்டல் வினைச்சொல்
சொல்வதெழுதுதல், வாசித்தல், பயிற்சிகள் செய்தல்.
இல்லத்தில்
தரப்பட்ட பயிற்சிகளைச் செய்து வருதல்


காலம்:27.04.2024   வளாகத்தில்
மீட்டல், கலந்துரையாடலும் வாசித்தலும் இடம்பெறும்.
இல்லத்தில்
பாடம் 1-3 வாசித்து வருதல் வேண்டும்.