மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 6 வைகாசி, ஆனி மாதப் பாடத்திட்டம்.

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம்  04.05.24   வளாகத்தில்

-வாசித்தல்.

-மீட்டல் .

இல்லத்தில்

-வாசித்தல்.

-புலன் மொழித்தேர்வுக்கு அணியம் செய்தல்.

………………………………….

காலம் 11.05.24    வளாகத்தில்

புலன் மொழித்தேர்வு.

 இல்லத்தில்

-மாதிரி தேர்வுக்கு அணியம் செய்தல்.(பாடம் 1-10)

………………………………………..

காலம் 18.05.24   வளாகத்தில்

-மாதிரி தேர்வு.

இல்லத்தில்

-நிறைவாக்கப்படாத பயிற்சிகளைச் செய்தல்.

-வாசித்தல்.

…………………………

காலம் 25.05.24  வளாகத்தில்

-மீட்டல்.

-சொல்வதெழுதுதல்.

இல்லத்தில்

-அனைத்துலகத் தேர்வுக்கு அணியம் செய்தல் (பாடம் 1-10)

………………………………………

காலம் 01.06.24  வளாகத்தில்

- அனைத்துலகத் தேர்வு.

………………………………………

காலம் 08.06.24   வளாகத்தில்

-கோடைகால ஒன்றுகூடல்.

உங்கள் அனைவருக்கும் இனிய கோடைகால விடுமுறை.