மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 4 சித்திரை மாதப் பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம் 06.04.24  வளாகத்தில்

• அலகு 12 படம் பார்த்து கலந்துரையாடி வாசித்து விளக்கமளித்தல்
• சொற்கள் அறிதல்
• செயல்;: 2, 3, 4, 5, 6 செய்தல்;
• கதை கேட்டல் (நாயும் திருடனும்)

இல்லத்தில்

• அலகு 11 வினாக்களுக்கு முழு விடை எழுதுக
• பந்தி படித்து விடை எழுதுவோம் (பக்கம் 48)


காலம் 13.04.24   வளாகத்தில்

• இணைந்து செயற்படுவோம்
• சொல்வதெழுதுதல் (பக்கம் 50)
• காலங்கள,; திணை, ஒருமை, பன்மை மீட்டல் செய்தல்

இல்லத்தில்

• அலகு 12 வினாககளுக்கு முழு விடை எழுதுக
• அன்னையர் நாள் பற்றி சிறு குறிப்பு எழுதுக.


காலம் 20.04.24  வளாகத்தில்

• விடுபட்ட பயிற்சிகள் செய்தல்

• மீட்டல் செய்தல்

• பந்தி வாசித்து வினாக்களுக்கு விடை எழுதுதல்

இல்லத்தில்
• ஆக்கத்திறன் செயல் கதை எழுதுக (பக்கம் 57)


காலம் 27.04.24  வளாகத்தில்

• அலகு 6-12 மதிப்பீட்டு பரீட்சை நடைபெறும்

இல்லத்தில்

• பயிற்சிகள் செய்வோம்.