அன்பார்ந்த பெற்றோர்களுக்கு,
நத்தார் விழா நடைபெறுவதால் இந்த சனிக்கிழமை பள்ளி நடைபெறாது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நத்தார் விழா நிகழ்ச்சியில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறோம்.
📍 இடம் : Kjenn Samfunnshus
⏰ நேரம் : காலை 09:30
பள்ளி வழக்கம்போல 10.01.2026 மீண்டும் தொடங்கும்.
இந்த இனிய தருணத்தில், அனைத்து பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும்
✨🎄நத்தார் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். 🎄✨
📢 வாகனம் நிறுத்தும் போது, உங்கள் வாகனத்தை பதிவு செய்ய மறக்க வேண்டாம்.
| தகவல் |
அடுத்த ஆண்டிலிருந்து மாணவர்களுக்காக தமிழ் சிறப்பு வகுப்புகள் மற்றும் நோர்வே (Norsk) வீட்டுப்பாடங்களில் உதவிக்கான வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த வகுப்புகளில் உங்கள் குழந்தையை பதிவு செய்ய விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பதிவு படிவத்தை (Forms) நிரப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
👉 பதிவு படிவம் : தமிழ் மற்றும் Norsk வீட்டுப்பாட உதவி வகுப்புகள் – பதிவு படிவம்
📅 வகுப்பு நாள் : வெள்ளிக்கிழமை
⏰ நேரம் : மாலை 06:30 மணி முதல்
உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி.
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்