வணக்கம்!
🎓கல்வி – 07.11.2026 சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
📢 பெற்றோர் தகவல் கூட்டம்
🗓️07.11.2026
🕚 11:30 - 12:30
📍 இடைவேளைக்குப் பின்னர்
நிகழ்ச்சி நிரல் (Agenda):
அனைத்து பெற்றோர்களும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
🎶கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.
ℹ️எதிர்வரும் கார்த்திகை மாதம் நடைபெறவுள்ள போட்டிகள் தொடர்பான விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
📖 திருக்குறள் போட்டி

🌙நிலாமுற்றப் போட்டி

"மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றுத் தமது திறமைகளை வெளிப்படுத்த ஊக்கப்படுத்தமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் "
🎨மாவீரர் ஓவியப்போட்டி
📖அன்னை திருக்குறள் போட்டி
📌 நிதி 2026
தவணைக் கட்டணம் (faktura) கட்டாதவர்கள் கவனயினத்தால் மறந்தவர்கள் கட்டணத்தை செலுத்தி, பாடசாலையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
ℹ️ ஆண்டுத்திட்டம் 2026/2027
அன்னை ஆண்டு திட்டத்தில் மாற்றம் வந்தால் எங்கள் வளாகத்திலும் மாற்றம் வரலாம்”
ℹ️ தகவல்:
29.09.2026 அன்று நடைபெற்ற தகவல் கூட்டத்தின் கூட்ட அறிக்கை (Referat)
📌 மாணவர்கள் அனைவரின் கவனத்திற்கு
வகுப்புகளுக்குச் செல்லும் போது, அனைவரும் உள்ளகப் பயன்பாட்டிற்கான பாதணிகளை (innesko) அணிந்து வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இனிவரும் காலங்களில் ஆசிரியர்கள் இதுகுறித்து மேலும் கவனம் செலுத்துவார்கள்.
ℹ️ வாகனம் நிறுத்தும் போது, உங்கள் வாகனத்தை பதிவு செய்ய மறக்க வேண்டாம்.
📢எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
🍵 தேநீர்ச்சாலை வழமையான நேரத்தில் வழமைபோல் இயங்கு நிலையில் இருக்கும்☕
🍽️உணவுகளை முன்பதிவு செய்ய Kantina இணைப்பை அழுத்தவும்
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்