லோறன்ன்ஸ்கூக் வளாகம்

Ukentlig informasjon uke 44 – 2026

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம்!   

🔗ஒலிவடிவம் - வாரந்தரதகவல்

🎓கல்வி – 31.10.2026 சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)

வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.

 

ℹ️தகவல்
31/10-2026  வழமையாக நடைபெறும் சிற்றுண்டிச்சாலை நடைபெறாது. அதற்குப் பதிலாக, 10ஆம் வகுப்பு மாணவர்கள் நடத்தும் சிற்றுண்டிச்சாலை வெகுச் சிறப்பாக நடைபெற உள்ளது.
அனைவரும் வருகை தந்து, சிற்றுண்டிகளை வாங்கி உண்டு மகிழுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும், மாணவர்களுக்கு ஊக்கமளித்து அவர்களின் முயற்சிக்கு ஆதரவளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

 

 

📢 பெற்றோர் தகவல் கூட்டம்
🗓️ 31.10.2026
🕚 11:30 - 12:30
📍 இடைவேளைக்குப் பின்னர்

அனைத்து பெற்றோர்களும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

 

 

 

🎶கலைவகுப்புகள்

வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.

 

ℹ️எதிர்வரும் கார்த்திகை மாதம் நடைபெறவுள்ள போட்டிகள் தொடர்பான விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

📖  திருக்குறள் போட்டி

  • 07.11.2026 – லோறன்ஸ்கூக் வளாகம்

🔗 விண்ணப்பப் படிவம்

 

🌙நிலாமுற்றப் போட்டி

  • 08.11.2026
  • பங்கேற்கும் வகுப்புகள்: 3, 5, 7, 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள்.

மேலதிக விபரங்கள் இணைப்பில் இணைக்கப் பட்டுள்ளது

🔗இணைப்பை அழுத்தவும்

 "மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றுத் தமது திறமைகளை வெளிப்படுத்த ஊக்கப்படுத்தமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் "

 

🎨மாவீரர் ஓவியப்போட்டி

  • 14.11.2026 – லோறன்ஸ்கூக் வளாகம்

📖அன்னை திருக்குறள் போட்டி

  • 15.11.2026 -தமிழர் வள ஆலோசனை மையம்

 

 

 

 📌 நிதி 2026

தவணைக் கட்டணம் (faktura) கட்டாதவர்கள் கவனயினத்தால் மறந்தவர்கள் கட்டணத்தை செலுத்தி, பாடசாலையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

 

ℹ️ ஆண்டுத்திட்டம் 2026/2027

அன்னை ஆண்டு திட்டத்தில் மாற்றம் வந்தால் எங்கள் வளாகத்திலும் மாற்றம் வரலாம்”

🔗இணைப்பை அழுத்தவும்

 

ℹ️ தகவல்:

29.09.2026 அன்று நடைபெற்ற தகவல் கூட்டத்தின் கூட்ட அறிக்கை (Referat)

🔗இணைப்பை அழுத்தவும்

 

📌 மாணவர்கள் அனைவரின் கவனத்திற்கு
வகுப்புகளுக்குச் செல்லும் போது, அனைவரும் உள்ளகப் பயன்பாட்டிற்கான பாதணிகளை (innesko) அணிந்து வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இனிவரும் காலங்களில் ஆசிரியர்கள் இதுகுறித்து மேலும் கவனம் செலுத்துவார்கள்.

 

📌 வாகனத்தரிப்பிடங்கள் கட்டணம் செலுத்தித்  தரிப்பிட முடியும் என்று லோறன்ஸ்கூக் நகராட்சி முடிவெடுத்து எங்களுக்கும் தகவல் அனுப்பி வைத்திருக்கின்றது.

📢 வாகனம் நிறுத்தும் போது, உங்கள் வாகனத்தை பதிவு செய்ய மறக்க வேண்டாம்.

 

 

📢எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்

  • 14.11.2026 மாவீரர் ஓவியப்போட்டி
  • 21.11.2026 மாவீரர் நாள் நினைவேந்தல்
  • 05.12.2026 அரையாண்டு பரீட்சை
  • 19.12.2026  நத்தார் விழா

 

 

ℹ️TRVS inviterer til Engelskkurs for skolelever!

🔗இணைப்பை அழுத்தவும்

 

 

 குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.

 

 

தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!

 

நன்றி.

இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்