லோறன்ன்ஸ்கூக் வளாகம்

Ukentlig informasjon uke 44 – 2025 – med lydopptak

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம்!

ஒலிவடிவம் - வாரந்தரதகவல்

🎓கல்வி – 01.11.2025 சனிக்கிழமை - 09:30 -12:30 (10:45 - 11:15)

வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.

திருக்குறள் மற்றும் அறிவாடல் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் உழைப்பு, உறுதி மற்றும் கற்றலுக்கான ஆர்வம் எங்களுக்கு பெருமையாக உள்ளது.
மாணவர்களுக்கு ஊக்கமும் வழிகாட்டுதலும் வழங்கிய பெற்றோருக்கும் இதயம் கனிந்த நன்றி.

🎶கலைவகுப்புகள்

வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்

எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்

08.11.2025 – மாவீரர் நினைவாக நடத்தபடும் ஓவியப்போட்டி

குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.

தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!

நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்