வணக்கம்!
🎓கல்வி – 12.09.2026 சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
ℹ️ தகவல்:
📌 வாகனத்தரிப்பிடங்கள் கட்டணம் செலுத்தித் தரிப்பிட முடியும் என்று லோறன்ஸ்கூக் நகராட்சி முடிவெடுத்து எங்களுக்கும் தகவல் அனுப்பி வைத்திருக்கின்றது.
📢 வாகனம் நிறுத்தும் போது, உங்கள் வாகனத்தை பதிவு செய்ய மறக்க வேண்டாம்.
ℹ️தமிழ் மொழியை வேற்றுமொழியாக உயர்கல்வித் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு
11 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான தகவல்.
🌸✨ மழலைகளின் மகிழ்ச்சித் திருநாள்! ✨🌸

🎶கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.
ℹ️பெற்றோர்களின் விருப்பத்திற்கு அமைய வாத்தியக் கருவிகள் பழகுவதற்கு ஏற்பாடு செய்யப்பட இருப்பதால் விருப்பமுள்ள மாணவர்கள், பெற்றோர்கள் இணைக்கப்பட்ட விண்ணப்பத்தை பதிந்து அனுப்பி வைக்கவும்.
குறிப்பு: ஐந்துக்கு மேற்பட்ட மாணவர்கள் இணையும் பட்சத்தில் வகுப்புகள் ஆரம்பிக்கப்படும்.
தற்சமயம் இசைகருவிகளாக
புல்லாங்குழல்,சுரத்தட்டு (Keybord) மற்றும் கிட்டார் (Gitar) போன்ற கருவிகள் திட்டமிடப்பட்டுள்ளது.
வாத்தியக் கருவிகள் பழக விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவம்
🔗வாத்தியக் கருவிகள் பழக விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவம்
📢 12.09.2026 இடைவேளைக்குப் முன்னர் பெற்றோர் பிரதிநிதிகளின் சந்திப்பு
📢 12.09.2026 - இடைவேளைக்குப் பின்னர் பெற்றோர்களுக்கான தகவல் கூட்டம்
நிகழ்ச்சி நிரல் (Agenda):
ℹ️ மழலையர் மற்றும் 9 ஆம் வகுப்பிற்கான வகுப்பறை சந்திப்பிற்கான திகதி/ நேரம் :
12.09.26
ℹ️தமிழ்மொழி தேர்வுக்கான (nivå I , II og III தயார்ப்படுத்தல் வகுப்புகள்

📌 நிதி 2026
தவணைக் கட்டணம் (faktura) கட்டாதவர்கள் கவலையினத்தால் மறந்தவர்கள் கட்டணத்தை செலுத்தி, பாடசாலையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
ℹ️ ஆண்டுத்திட்டம் 2026/2027
அன்னை ஆண்டு திட்டத்தில் மாற்றம் வந்தால் எங்கள் வளாகத்திலும் மாற்றம் வரலாம்”
📢எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
🍵 தேநீர்ச்சாலை வழமையான நேரத்தில் வழமைபோல் இயங்கு நிலையில் இருக்கும்☕
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்