வணக்கம்!
🎓கல்வி – 05.09.2026 சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
ℹ️ தகவல்:
📌 வாகனத்தரிப்பிடங்கள் கட்டணம் செலுத்தித் தரிப்பிட முடியும் என்று லோறன்ஸ்கூக் நகராட்சி முடிவெடுத்து எங்களுக்கும் தகவல் அனுப்பி வைத்திருக்கின்றது.
📢 வாகனம் நிறுத்தும் போது, உங்கள் வாகனத்தை பதிவு செய்ய மறக்க வேண்டாம்.
ℹ️தமிழ் மொழியை வேற்றுமொழியாக உயர்கல்வித் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு
11 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான தகவல்.
🌸✨ மழலைகளின் மகிழ்ச்சித் திருநாள்! ✨🌸

🎶கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.
📢 05.09.2026 அன்று இடைவேளைக்குப் பின்னர் FAU கூட்டம் நடைபெறும்
📢 12.09.2026 - பெற்றோர்களுக்கான தகவல் கூட்டம்
நேரம் 09:45 - 10-45
நிகழ்ச்சி நிரல் (Agenda):
ℹ️மழலையர் தொடக்கம் - 10 ஆம் வகுப்பிற்கான வகுப்பறை சந்திப்பிற்கான திகதி/ நேரங்கள் :
05.09.26
📌 நிதி 2026
தவணைக் கட்டணம் (faktura) கட்டாதவர்கள் கவலையினத்தால் மறந்தவர்கள் கட்டணத்தை செலுத்தி, பாடசாலையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
ℹ️ ஆண்டுத்திட்டம் 2026/2027
அன்னை ஆண்டு திட்டத்தில் மாற்றம் வந்தால் எங்கள் வளாகத்திலும் மாற்றம் வரலாம்”
📢எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
🍵 தேநீர்ச்சாலை வழமையான நேரத்தில் வழமைபோல் இயங்கு நிலையில் இருக்கும்☕
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்