வணக்கம்!
🎓கல்வி – 29.08.2026 சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
ℹ️ தகவல்:
📌 வாகனத்தரிப்பிடங்கள் கட்டணம் செலுத்தித் தரிப்பிட முடியும் என்று லோறன்ஸ்கூக் நகராட்சி முடிவெடுத்து எங்களுக்கும் தகவல் அனுப்பி வைத்திருக்கின்றது.
📢 வாகனம் நிறுத்தும் போது, உங்கள் வாகனத்தை பதிவு செய்ய மறக்க வேண்டாம்.
ℹ️தமிழ் மொழியை வேற்றுமொழியாக உயர்கல்வித் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு
11 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான தகவல்.
🎶கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.
📢 29.08.2026 அன்று இடைவேளைக்கு முன்பு பெற்றோர் கூட்டம் நடைபெறும்
📢 05.09.2026 அன்று இடைவேளைக்குப் பின்னர் FAU கூட்டம் நடைபெறும்
ℹ️மழலையர் தொடக்கம் - 10 ஆம் வகுப்பிற்கான வகுப்பறை சந்திப்பிற்கான திகதிகள்/ நேரங்கள் :
29.08.26
மழலையர்: 10:00 - 10:30
2 ஆம் வகுப்பு: 09:45 - 10.15
3 ஆம் வகுப்பு: 12:00 - 12:30
8 ஆம் வகுப்பு: 12:15 - 12:45
9 ஆம் வகுப்பு: 12:00 - 12:30
10 ஆம் வகுப்பு: 12:00 - 12:30
05.09.26
சிறுவர் நிலை: 09:45 - 10:15
1 ஆம் வகுப்பு: 09:45 - 10:15
2 ஆம் வகுப்பு: 09:45 - 10.15
4 ஆம் வகுப்பு: 09:45 - 10:15
5 ஆம் வகுப்பு: 10:15 - 10:45
6 ஆம் வகுப்பு: 09:45 - 10:15
7 ஆம் வகுப்பு: 09:35 - 10:05
📌 நிதி 2026
தவணைக் கட்டணம் (faktura) கட்டாதவர்கள் இல்லை கவலையினத்தால் மறந்தவர்கள் கட்டணத்தை செலுத்தி, பாடசாலையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
ℹ️ ஆண்டுத்திட்டம் 2026/2027
அன்னை ஆண்டு திட்டத்தில் மாற்றம் வந்தால் எங்கள் வளாகத்திலும் மாற்றம் வரலாம்”
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
🍵 தேநீர்ச்சாலை வழமையான நேரத்தில் வழமைபோல் இயங்கு நிலையில் இருக்கும்☕
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்