லோறன்ன்ஸ்கூக் வளாகம்

Ukentlig informasjon uke 21– 2026 – med lydopptak

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம்!   

ஒலிவடிவம் - வாரந்தரதகவல்

🎓கல்வி – 23.05.2026 சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)

வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.

✍️ 30.05.2026: ஆண்டிறுதிப்பொதுதேர்வு

ℹ️ மேலதிக தகவல்:

ஆண்டு 6 - 10, பகுதி 1 இணையவழியில் நடைபெறுவதால் அனைத்து மாணவர்களும் தொலைபேசி, கணினி அல்லது nettbrett கொண்டுவரவும்.

✍️06.06.2026 அனைத்துலக பொதுத்தேர்வு

விண்ணப்பித்த மாணவர்களுக்கு தமிழர் வள ஆலோசனை மையத்தில் தேர்வு இடம்பெறும், ஏனைய மாணவர்களுக்கு வழமை போல் பாடசாலை நடைபெறும்

 

🎶கலைவகுப்புகள்

வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.

 

 🏆விளையாட்டுப் போட்டி 2026

 

TBUK கட்டணம் செலுத்தியவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கான விளையாட்டுகளில் கலந்து கொள்ள இந்தப் படிவத்தை பயன்படுத்தவும்.

👉 https://poopathi.no/aptk/sport/index.php

இப்படிவத்தில் உள்நுழையும் போது வேலை செய்யவில்லை என்றால்,  தொடர்பு கொள்ளவும் -  41673165 (விளையாட்டு பொறுப்பாளர்)

31.05.2026 அன்று நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சி நேரங்கள்:

⏱️ செவ்வாய்க்கிழமை (26.05.2026) – மாலை 18:00 முதல் 19:30 வரை

⏱️ வியாழக்கிழமை (28.05.2026) – மாலை 18:00 முதல் 19:30 வரை

🤸 பயிற்சிகள் Lillestrøm idrettsbane, Leiraveien 2 இல் நடைபெறும்.

குறிப்பு: காலநிலை மாற்றம் ஏற்பட்டால் (மழை என்றால்), பயிற்சி நிறுத்தப்படலாம்

 

தங்கள் பிள்ளைகள் சேர்ந்திருக்கும் விளையாட்டுகளைப் பார்க்க விரும்பும் பெற்றோர்கள், இந்த இணைப்பைப் பயன்படுத்தலாம்.

👉 https://aptkl.netlify.app/sports-day.html

 

முழுமையான உறுப்பினர் பட்டியல் (இல்ல விவரங்களுடன்)

வயது அடிப்படையில் விளையாட்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன, அதற்கான அட்டவணையும் கீழே இணைக்கப்பட்டுள்ளது

📢எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்

📌 23.05.2026 : இன அழிப்புநாள் நினைவுகூரல்.   நினைவுகூரலின் பின் வழமையான பாடசாலை நடைபெறும்

📌 23.05.2026:  பெற்றோர்களுக்கான அனைத்துலக தேர்வு தொடர்பான விளக்கக் கூட்டம் இடைவேளைக்குப் பின்பு நடைபெறும்.

📌30.05.2026: ஆண்டிறுதிப்பொதுதேர்வு

📌 31.05.2026 - விளையாட்டுப் போட்டி 2026

📌 06.06.2026 :  அனைத்துலக பொதுத்தேர்வு

 

குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.

🍵 தேநீர்ச்சாலை வழமையான நேரத்தில் வழமைபோல் இயங்கு நிலையில் இருக்கும்☕

தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!

நன்றி.

இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்