வணக்கம்!
🎓கல்வி – 09.05.2026 சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
✍️ 09.05.2026: ஆண்டிறுதிப் புலன்மொழி தேர்வு
✍️ 30.05.2026: ஆண்டிறுதிப்பொதுதேர்வு
அன்னையின் புலன்மொழி தேர்வு விபரங்கள் – இணைப்பை பார்க்கவும்
அனைத்துலக பொதுத்தேர்வு பற்றிய அன்னை தலமையின் தகவல்:
அனைத்துலக பொதுத்தேர்வில் விருப்பமுள்ள மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ளலாம். இத்தேர்வுக்கான கேள்வித்தாள் தேர்வு நாளில் அன்னைக்கு வந்தால் மட்டுமே தேர்வு நடத்தப்படும்.
✍️காலம்: 06.06.2026
📍இடம்: தமிழர் வள ஆலோசனை மையம்
விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கும் விண்ணப்பபடிவம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. 👉விண்ணப்பபடிவம்
விண்ணப்ப முடிவு 17.05.2026
🎶கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.
🏆விளையாட்டுப் போட்டி 2026
🗣️ விளையாட்டுப் போட்டிக்கான பெற்றோர் கூட்டம்

TBUK கட்டணம் செலுத்தியவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கான விளையாட்டுகளில் கலந்து கொள்ள இந்தப் படிவத்தை பயன்படுத்தவும்.
👉 https://poopathi.no/aptk/sport/index.php
இப்படிவத்தில் உள்நுழையும் போது வேலை செய்யவில்லை என்றால், தொடர்பு கொள்ளவும் - 41673165 (விளையாட்டு பொறுப்பாளர்)
31.05.2026 அன்று நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சி நேரங்கள்:
⏱️ செவ்வாய்க்கிழமை (12.05.2026) – மாலை 17:30 முதல் 19:00 வரை
⏱️ வியாழக்கிழமை (14.05.2026) – மாலை 17:30 முதல் 19:00 வரை
⏱️ ஞாயிற்றுக்கிழமை (17.05.2026) – மாலை 17:00 முதல் 18:30 வரை
🤸 பயிற்சிகள் Lillestrøm idrettsbane, Leiraveien 2 இல் நடைபெறும்.
குறிப்பு: காலநிலை மாற்றம் ஏற்பட்டால் (மழை என்றால்), பயிற்சி நிறுத்தப்படலாம்
தங்கள் பிள்ளைகள் சேர்ந்திருக்கும் விளையாட்டுகளைப் பார்க்க விரும்பும் பெற்றோர்கள், இந்த இணைப்பைப் பயன்படுத்தலாம்.
👉 https://aptkl.netlify.app/sports-day.html
முழுமையான உறுப்பினர் பட்டியல் (இல்ல விவரங்களுடன்)

வயது அடிப்படையில் விளையாட்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன, அதற்கான அட்டவணையும் கீழே இணைக்கப்பட்டுள்ளது

📢எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
📌09.05.2026: ஆண்டிறுதிப் புலன்மொழி தேர்வு
📌09.05.2026: விளையாட்டுப் போட்டிக்கான பெற்றோர் கூட்டம்
📌 23.05.2026 : இன அழிப்புநாள் நினைவுகூரல்.
நினைவுகூரலின் பின் வழமையான பாடசாலை நடைபெறும்
📌30.05.2026: ஆண்டிறுதிப்பொதுதேர்வு
📌 31.05.2026 - விளையாட்டுப் போட்டி 2026
📌 06.06.2026 : அனைத்துலக பொதுத்தேர்வு
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
🍵 தேநீர்ச்சாலை வழமையான நேரத்தில் வழமைபோல் இயங்கு நிலையில் இருக்கும்☕
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்