வணக்கம்!
🎓கல்வி – 02.05.2026 சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
✍️ 09.05.2026: ஆண்டிறுதிப் புலன்மொழி தேர்வு
✍️ 30.05.2026: ஆண்டிறுதிப்பொதுதேர்வு
அன்னையின் புலன்மொழி தேர்வு விபரங்கள் – இணைப்பை பார்க்கவும்
🎶கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.
🏆விளையாட்டுப் போட்டி 2026
🗣️ விளையாட்டுப் போட்டிக்கான பெற்றோர் கூட்டம்

TBUK கட்டணம் செலுத்தியவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கான விளையாட்டுகளில் கலந்து கொள்ள இந்தப் படிவத்தை பயன்படுத்தவும்.
👉 https://poopathi.no/aptk/sport/index.php
இப்படிவத்தில் உள்நுழையும் போது வேலை செய்யவில்லை என்றால், தொடர்பு கொள்ளவும் - 41673165 (விளையாட்டு பொறுப்பாளர்)
31.05.2026 அன்று நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சி நேரங்கள்:
🤸 பயிற்சிகள் Lillestrøm idrettsbane, Leiraveien 2 இல் நடைபெறும்.
குறிப்பு: காலநிலை மாற்றம் ஏற்பட்டால் (மழை என்றால்), பயிற்சி நிறுத்தப்படலாம்
முழுமையான உறுப்பினர் பட்டியல் (இல்ல விவரங்களுடன்)

வயது அடிப்படையில் விளையாட்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன, அதற்கான அட்டவணையும் கீழே இணைக்கப்பட்டுள்ளது

📢எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
📌09.05.2026: ஆண்டிறுதிப் புலன்மொழி தேர்வு
📌09.05.2026: விளையாட்டுப் போட்டிக்கான பெற்றோர் கூட்டம்
📌30.05.2026: ஆண்டிறுதிப்பொதுதேர்வு
📌 31.05.2026 - விளையாட்டுப் போட்டி 2026
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
🍵 தேநீர்ச்சாலை வழமையான நேரத்தில் வழமைபோல் இயங்கு நிலையில் இருக்கும்☕
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்