வணக்கம்!
Eventyr Dagen 2026 - சித்திரை விழா 2026
"சித்திரையே வருக! சீர் பொழிக!"
✨ அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம், லோறன்ஸ்கூக் ✨ தமிழ் மொழிக் கூடத்தின் ஏற்பாட்டில், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக "சித்திரை விழா - 2026 - Eventyr Dagen 2026 மிக விமர்சையாக நடைபெறவுள்ளது.
கலை நிகழ்ச்சிகள் மற்றும் இன்னிசையோடு இணைந்து சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம். 🎭🎶

🎓கல்வி
✍️ 09.05.2026: ஆண்டிறுதிப் புலன்மொழி தேர்வு
✍️ 30.05.2026: ஆண்டிறுதிப்பொதுதேர்வு
அன்னையின் புலன்மொழி தேர்வு விபரங்கள் – இணைப்பை பார்க்கவும்
🏆விளையாட்டுப் போட்டி 2026

முழுமையான உறுப்பினர் பட்டியல் (இல்ல விவரங்களுடன்)

வயது அடிப்படையில் விளையாட்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன, அதற்கான அட்டவணையும் கீழே இணைக்கப்பட்டுள்ளது

📢எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
📌09.05.2026: ஆண்டிறுதிப் புலன்மொழி தேர்வு
📌30.05.2026: ஆண்டிறுதிப்பொதுதேர்வு
📌 31.05.2026 - விளையாட்டுப் போட்டி 2026
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
🍵 தேநீர்ச்சாலை வழமையான நேரத்தில் வழமைபோல் இயங்கு நிலையில் இருக்கும்☕
"தமிழ் வளர்ப்போம், பண்பாடு காப்போம்!" ✍️🌾
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்