அன்னைபூபதி அம்மாவின் 38 வது நினைவேந்தல் நிகழ்வு
இடம் : ஓசன் பாடசாலை மேல்க் கட்டிடம்.
நேரம்: 09:30-09:45

🎓கல்வி – 18.04.2026 சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
✍️ 09.05.2026: ஆண்டிறுதிப் புலன்மொழி தேர்வு
✍️ 30.05.2026: ஆண்டிறுதிப்பொதுதேர்வு
அன்னையின் புலன்மொழி தேர்வு விபரங்கள் – இணைப்பை பார்க்கவும்
🎶கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.
🏆விளையாட்டுப் போட்டி 2026
TBUK கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தங்களின் விளையாட்டு பதிவுகளை மேற்கொள்ளலாம்.
அதற்கான பதிவு படிவம் கீழே வழங்கப்பட்டுள்ளது:
👉 https://poopathi.no/aptk/sport/index.php
TBUK கட்டணத்தை செலுத்தி பதிவு செய்யக்கூடிய நாட்கள் மிகவும் குறைவாக உள்ளதால்,
தயவுசெய்து உங்கள் பிள்ளைகளை விரைவாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
🗓️ TBUK கட்டணம் செலுத்துவதற்கான இறுதி தேதி:
👉 19.04.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
🔗 பதிவு இணைப்பு: https://medlemskap.nif.no/202173
முழுமையான உறுப்பினர் பட்டியல் (இல்ல விவரங்களுடன்)

📣 முக்கிய அறிவிப்பு
மேலும், விளையாட்டுப் போட்டி தொடர்பான தகவல்களுக்கு சிவப்பு மற்றும் மஞ்சள் இல்லங்களுக்கான Viber குழுக்கள் உள்ளன.
அந்தக் குழுக்களில் நீங்கள் இன்னும் இணையவில்லை என்றால், அல்லது உங்கள் குடும்ப எண் / நீங்கள் எந்த இல்லத்தில் உள்ளீர்கள் என்பது தெரியாவிட்டால், கீழ்க்கண்ட பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்.
📞 தொடர்புக்கு: விளையாட்டு பொறுப்பாளர்:📞 416 73 165
மஞ்சள் இல்லப் பொறுப்பாளர்கள் 🟡: ரஞ்சன் 📞 945 41 880, பிரபா 📞 982 69 587
சிவப்பு இல்லப் பொறுப்பாளர்கள் 🔴: சாகித்யா 📞 962 30 441, மிது 📞 400 19 719
வயது அடிப்படையில் விளையாட்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன, அதற்கான அட்டவணையும் கீழே இணைக்கப்பட்டுள்ளது

📢எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
📌25.04.2026 – Eventyr dagen / சித்திரை விழா 2026
📌09.05.2026: ஆண்டிறுதிப் புலன்மொழி தேர்வு
📌30.05.2026: ஆண்டிறுதிப்பொதுதேர்வு
📌 31.05.2026 - விளையாட்டுப் போட்டி 2026
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
🍵 தேநீர்ச்சாலை வழமையான நேரத்தில் வழமைபோல் இயங்கு நிலையில் இருக்கும்☕
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்