லோறன்ன்ஸ்கூக் வளாகம்

Ukentlig informasjon uke 15 – 2026 – med lydopptak

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம்!

ஒலிவடிவம் - வாரந்தரதகவல்

🎓கல்வி – 11.04.2026 சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)

வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.

🎶கலைவகுப்புகள்

வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.

📢18.04.2026 அன்று அன்னை பூபதி நினைவு நாள் நடைபெறும்.

📢25.04.2026 அன்று Eventyr dagen / சித்திரை விழா நடைபெறும்.

 

📌 நிதி 2026

வரும் நாட்களில் தவணைக் கட்டணத்திற்கான faktura அனைவருக்கும் அனுப்பப்படும். நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் கட்டணத்தை செலுத்தி, பாடசாலையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

🏆விளையாட்டுப் போட்டி 2026

TBUK கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தங்களின் விளையாட்டு பதிவுகளை மேற்கொள்ளலாம். அதற்கான பதிவு படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது:

https://poopathi.no/aptk/sport/index.php

ஏனைய அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் கவனிக்கவும் — TBUK கட்டணத்தை செலுத்தி பதிவு செய்யக்கூடிய நாட்கள் மிகவும் குறைவாக உள்ளதால், தயவுசெய்து உங்கள் பிள்ளைகளை விரைவாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

TBUK கட்டணத்தை செலுத்துவதற்கான இறுதி தேதி: 11.04.2026

இதற்கான இணைப்பு: https://medlemskap.nif.no/202173⁠

ஏதேனும் உதவி தேவைப்பட்டால், விளையாட்டு பொறுப்பாளர் அல்லது இல்லப் பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்.

விளையாட்டு பொறுப்பாளர் 🏅: 📞 41673165

மஞ்சள் இல்லப் பொறுப்பாளர்கள் 🟡:  ரஞ்சன் 📞 945 41 880, பிரபா 📞 982 69 587

சிவப்பு இல்லப் பொறுப்பாளர்கள் 🔴: சாகித்யா 📞 962 30 441, மிது 📞 400 19 719

 

📢எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்

📌18.04.2026  - அன்னைபூபதி நினைவுநாள்

📌25.04.2026 – Eventyr dagen / சித்திரை விழா 2026

📌 31.05.2026 - விளையாட்டுப் போட்டி 2026

 

குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.

🍵 தேநீர்ச்சாலை வழமையான நேரத்தில் வழமைபோல் இயங்கு நிலையில் இருக்கும்☕

தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!

நன்றி.

இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்