வணக்கம்!
அன்பார்ந்த பெற்றோர்களுக்கு,
🐣🌸 04.04.2026 (சனி) அன்று தவக்கால விடுமுறை காரணமாக பாடசாலை நடபெறமாட்டாது. 🐥
அடுத்த பாடசாலை நாள் 11.04.2026 (சனி) அன்று நடைபெறும் 🏫✨
📢எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
📌18.04.2026 - அன்னைபூபதி நினைவுநாள்
📌25.04.2026 – Eventyr dagen / சித்திரை விழா 2026
🏆விளையாட்டுப் போட்டி 2026
TBUK கட்டணத்தை செலுத்துவதற்கான திகதி 11.04.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளின் பதிவு
இதுவரை 110 மாணவர்கள் மட்டுமே TBUK கட்டணத்தை செலுத்தி பதிவு செய்துள்ளனர். பெற்றோர்களான நீங்கள் இதனை கவனத்தில் கொண்டு, உங்கள் பிள்ளைகளுக்கான பதிவை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் பிள்ளைகள் கலந்து கொள்ளுவதற்கான அங்கத்துவக் கட்டணம் (ஒரு பிள்ளைக்கு) 50 kr ஆகும். தயவுசெய்து 11.04.2026க்கு முன் TBUK கட்டணத்தை செலுத்தி, பதிவு செய்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இதற்கான இணைப்பு :– https://medlemskap.nif.no/202173
Min idrett இல் பணம் செலுத்துவதற்கான வழிமுறை
TBUK கட்டணம் செலுத்தியவர்கள் தங்கள் பிள்ளைகளை ஞாயிற்றுக்கிழமை (05.04.2026) இருந்து விளையாட்டுகளுக்கு பதிவு செய்யலாம். அதற்கான பதிவு படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது👇
https://poopathi.no/aptk/sport/index.php
மேலும், விளையாட்டுப் போட்டி தொடர்பான தகவல்களுக்கு சிவப்பு மற்றும் மஞ்சள் இல்லங்களுக்கான Viber குழுக்கள் உள்ளன. அந்தக் குழுக்களில் நீங்கள் இன்னும் இணையவில்லை என்றால், தயவுசெய்து விளையாட்டு பொறுப்பாளர் அல்லது இல்லப் பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்.
விளையாட்டு பொறுப்பாளர் 🏅:
📞 41673165
மஞ்சள் இல்லப் பொறுப்பாளர்கள் 🟡:
ரஞ்சன் 📞 945 41 880
பிரபா 📞 982 69 587
சிவப்பு இல்லப் பொறுப்பாளர்கள் 🔴:
சாகித்யா 📞 962 30 441
மிது 📞 400 19 719
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்