லோறன்ன்ஸ்கூக் வளாகம்

Ukentlig informasjon uke 08 – 2026

அறிவித்தல்
வளாகம் முகப்பு

🌸 அனைவருக்கும் வணக்கம்! 🌸

❄️ இவ்வாரம் பனிக்கால விடுமுறை காரணமாக,📅 21.02.2026 (சனிக்கிழமை) அன்று
🏫 அன்னை லோறன்ஸ்கூக் வளாகப் பாடசாலை நடைபெறாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

🔔 பாடசாலை மீண்டும்
📅 28.02.2026 (சனிக்கிழமை) அன்று வழக்கம்போல் நடைபெறும்.

✨ அனைவருக்கும் பனிக்கால விடுமுறை
மகிழ்ச்சியாகவும் 😊 பாதுகாப்பாகவும்  அமையட்டும்!

இப்படிக்கு,
அன்னை லோறன்ஸ்கூக் வளாக நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம், லோறன்ஸ்கூக்