வணக்கம்!
🎓கல்வி – 31.01.2026 சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
👉 சிறுவர் கதை/ பேச்சுப்போட்டிக்கான விண்ணப்பபடிவம் - Microsoft Forms Link
🗣️ சிறுவர் கதை சொல்லும் போட்டி - 2020 ஆம் ஆண்டு பிறந்த பிள்ளைகளுக்காக
🎤 பேச்சுப் போட்டி - 2013 – 2019 ஆம் ஆண்டுகளுக்கிடையில் பிறந்த மாணவர்களுக்காக
🎶கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.
📢 பெற்றோருக்கான தகவல் கூட்டம்
நாள்: 31.01.2026
⏰ நேரம்: காலை 09:45 – 10:30
📍 இடம்: லோறன்ஸ்கூக் வளாகம் – மேல்மாடி கட்டிடம்
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
31.01.2026 பெற்றோர் தகவல் கூட்டம்
14.03.2026 ஆண்டு கூட்டம்
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்