வணக்கம்!
🎉 வாழ்த்துக்கள்! 🎉
26.10.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய அறிவாடல் போட்டியில், 2017 ஆண்டு மாணவர் பிரிவில் ஸ்ரீ ராம் மணிவண்ணன் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளார். அவருடைய சிறந்த சாதனைக்கு அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக் நிர்வாகம் மற்றும் ஆசிரியர் குழுவின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🌟
🎓கல்வி – 15.11.2025 சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
🎶கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
13.12.2025 - அரையாண்டு தேர்வு
20.12.2025 – நத்தார் விழா
17.01.2026 - அன்னை தமிழர் திருநாள் (பொங்கல் விழா)
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்