எமது வளாக அங்கத்தவர்களுக்கு,
பிரத்தியேக ஆண்டுக் கூட்டம் - வைத்வெத் வளாகம்
காலம் : 09.11.2024
நேரம் : 09:45-10:30
விடயம் : நிருவாகத் தெரிவு
- மேற்கொண்டு தெரிவுகளை செய்யும் வழிமுறைகள், பரிந்துரைகள் (30 min)
- நேரடித் தெரிவுகள் (15 min)
*தலைமை நிருவாகம் ஆண்டுக் கூட்டத்தினை நெறிப்படுத்தும்.
நன்றி
நிருவாகம்