றொம்மன்

தேசிய ஆண்டுக்கூட்டம் 2024 – நிருவாக உறுப்பினர் தெரிவு

அறிவித்தல்
வளாகம் முகப்பு

அன்னை தலைமை நிருவாகத்தில் இளைய நிருவாக உறுப்பினர் ஒருவரின் வயது கடந்த ஆடி மாதத்துடன் 26 வயதைத் தாண்டிவிட்டதால் புதிய இளைய நிருவாக உறுப்பினர் ஒருவரை இவ்வாண்டுக்கூட்டத்தில் அறிமுகப்படுத்த வேண்டிய தேவை உள்ளதால் இவ்வாண்டுக்கூட்டத்தில் பெரியவர்களுக்கான தெரிவுடன் ஒரு இளையவருக்கான தெரிவும் இடம்பெறவுள்ளது. இணைத்தால் 4 பேருக்கான தெரிவு இடம்பெறும்.

அதனால் அன்னை தலைமை நிருவாகத்தில் இணைந்து பணியாற்ற விருப்பமுள்ள 18- 25 வயதுக்குட்பட்ட தகுதியான இளையவர்கள் , வளாகப்பொறுப்பாளருக்கு தங்கள் விண்ணப்பங்களை 22.10.24 ம் திகதிக்கிடையில் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.