நிர்வாக உறுப்பினர் தெரிவு 2025-2027
லோறன்ஸ்கூக் வளாகத்தில் அடுத்த ஆண்டு நிர்வாகத்தில் இணைந்து பணியாற்ற புதிய 4 நிர்வாக உறுப்பினர்கள் தேவைப்படுகின்றார்கள். இணைய விரும்புவர்களின் பணிக்காலம் குறைந்தது 2025-2027 வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்ப முடிவுத்திகதி: 23.11.2024.
உள்வாங்கபடவுள்ள நிர்வாக பொறுப்புகள் 2025-2027
• உதவி நிர்வாக பொறுப்பாளர்
• கல்விப்பொறுப்பாளர்
• அலுவலகப்பொறுப்பாளர்
• விளையாட்டுப்பொறுப்பாளர்
தேவைப்படும் நிர்வாக உறுப்பினர்களுக்கு பொருந்த (இருக்க) வேண்டிய சில தகைமைகள்.
• நடப்பாண்டு உறுப்பினர் உரிமையினை முழுமையாகப் பெற்றவராக இருத்தல். அதாவது வளாகத்தின் யாப்பு விதிமுறைகளுக்கமைய அன்னை தலைமை மற்றும் லோறன்ஸ்கூக் வளாகத்தினால் அறவிடப்பட்ட கட்டணங்கள் அனைத்தையும் செலுத்தியிருத்தல்.
• தேவைகளுக்கேற்ப போதியளவு நேரம் ஒதுக்குதல்.
• அன்னையின் சட்டதிட்டங்களுக்கேற்ப விடையங்களை கையாளுதல்.
• ஏனைய நிர்வாக உறுப்பினர்களுடன் இணைந்து செயற்பட ஒத்துழைத்தல்.
• ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் நிர்வாகத்திற்கிடையில் எப்போதும் ஒற்றுமை உணர்வைக் கொண்டுவரும் வகையில் ஒத்துழைத்தல்.
மேலதிக விபரம் எமது வளாக தெரிவுக்குழுவால் வழங்கப்பட்டு அதற்குப் பொருத்தமானவர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள்.
நிர்வாகத்தில் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் தெரிவுக்குழு உறுப்பினர்களான
• பாணுசல்யா பெனான்டோ banusalya@yahoo.no 41931302
• கிருபா சதீஸ் kiruba21@hotmail.com 48605120
• சத்தியா இராஜேந்திரம் sathy@hotmail.no 91718206
இவர்களுடன் தொடர்புகொள்ளவும்.
நன்றி
நிர்வாக தெரிவுக்குழு 2024