08.06.2024 சனிக்கிழமை 11.00 மணிக்கு ஒன்றிணையும் மண்டபத்தில் கோடைகால ஒன்றுகூடல் நடைபெறும், அத்துடன் கல்வியற் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்படும். இவ் ஒன்றுகூடலில் கலந்து கொள்ளுமாறு பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். பாடசாலை வழமை போன்று 09.30 மணிக்கு ஆரம்பமாகும்.