லோறன்ன்ஸ்கூக் வளாகம்

விளையாட்டுப்போட்டி 09.06.2024

அறிவித்தல்
வளாகம் முகப்பு

அனைவருக்கும் வணக்கம்,

விளையாட்டுப் போட்டி 2024 பதிவுகளுக்கான முடிவுத்திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய முடிவுத்திகதி 25.05.2024 சனிக்கிழமை நேரம் 23:59.

கவனத்திற்கொள்ள வேண்டியவை!
1ஆம் வகுப்பு முதல்-10 ஆம் வகுப்புவரை உள்ள அனைத்து மாணவர்களும் TBUK இல் பதிவுசெய்து, அதன் உறுப்பினர் கட்டணத்தை 22.05 க்குள் செலுத்தி, நீங்கள் காலக்கெடுவிற்குள் பதிவு செய்தல் வேண்டும். தங்களால் செலுத்தப்படும் கட்டணங்கள் எமது பதிவிற்குள் வருவதற்கு 2-3 நாட்கள் தெவைப்படுகின்றது என்பதனால் விரைந்து கட்டணங்களைச் செலுத்தும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

வளாகத்தின் முழுமைபெற்ற உறுப்பினர் என்பதை முன்கூட்டியே உறுதிப்படுத்தவும்!

25.05.2024 இற்குப் பின்பு எந்தவொரு காரணத்திற்காகவும் விளையாட்டுப்போட்டி 2024 இல் பதிவு செய்ய ஒப்புதல் வழங்கப்படமாட்டாது.

விளையாட்டுப்போட்டி 2024 பற்றிய தகவல், TBUK இல் பதிவு செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் TBUK மற்றும் செயல்பாடுகளுக்கு பதிவு செய்வதற்கான இணைப்புகள் இணைக்கப்படுகின்றது.

ஏதேனும் கேள்விகள் இருப்பின் danshiyas@annai.no என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

Påmeldingsfristen til sportsmeet blir utsatt til lørdag 25.05. Dette betyr at alle elever fra 1-10 klasse må melde seg inn i TBUK og betale medlemsavgiften senest 22.05 for å garantere at man får meldt seg på innen fristen. Dette er fordi det kan ta 2-3 virkedager før det blir registrert. Etter 25.05 vil det IKKE være mulig å melde seg til sportsmeet 2024. Legger ved link til informasjon om sportsmeet, oppskrift på innmelding i TBUK, og link til påmelding til TBUK og aktiviteter.
Om det er noen spørsmål kan dere sende en Mail danshiyas@annai.no

விளையாட்டுப் போட்டி தொடர்பான சில முக்கிய தகவல்கள்

விளையாட்டுப்போட்டிகள் 2024

Oppskrift på innmelding til TBUK

 

Link til påmelding:

INNMELDING TIL TBUK  (Frist 22.05.2024 kl. 23:59)

INNMELDING TIL AKTIVITETER (Frist 25.05.2024 kl.23:59)

 

நன்றி.
இவ்வண்ணம்
விளையாட்டு- நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்