மொட்டன்ஸ்றூட்

இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 2024

அறிவித்தல்
வளாகம் முகப்பு

தொய்யன் மொட்டன்ஸ்றூட் வளாகங்கள் இணைந்து நடாத்தும் இல்லவிளையாட்டுப் போட்டிகள் 02.06.24 ஞாயிற்றுக்கிழமை 10:00 மணிக்கு Lambertseter friidrettsbane விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.

1. அங்கத்தவர் பதிவு ( Tamilsk barn og ungdom idrettsklubb ) (முகவரி).

இணையத்தில் பதிவு செய்வதை இலகுவாக்குவதற்குரிய ஆவணம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. https://www.poopathi.no/web_toyen/sites/default/files/infromasjon_filer/online_registrering_for_tbuk.pdf

2. வழமைபோல் உங்கள் பிள்ளைகள் விரும்பும் போட்டிகளை இவ்விணைப்புக்குள் சென்று பதிவு செய்தல் வேண்டும் (முகவரி)

மாணவர்கள் தமது பதிவுகளை 25.05.24 வரை மேற்கொள்ளலாம்.

மாணவர்களின் விளையாட்டுப்பதிவுகளுக்கான பற்றுச்சீட்டு(Faktura) உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும், என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.