றொம்மன்

11.05.24 சனிக்கிழமை தொடக்கநிலை, மழலையர் நிலை, சிறுவர்நிலை ஆகிய வகுப்புகள் நடைபெற மாட்டாது

அறிவித்தல்
வளாகம் முகப்பு

இவ்வாரம் 11.05.24 சனிக்கிழமை புலன்மொழித்தேர்வு நடைபெறுவதால் சனிக்கிழமை நடைபெறும் தொடக்கநிலை, மழலையர் நிலை, சிறுவர்நிலை ஆகிய வகுப்புகள் நடைபெற மாட்டாது என்பதனை அறியத்தருகின்றோம்.