அனைவருக்கும் விளையாட்டுப்போட்டிக்கான முன்பதிவுப்படிவம் விதிமுறைகள் மற்றும் விளையாட்டு விபரங்களுடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அனைவரும் விரைவாக அதனை நிரப்பி 20.05.2024 நேரம்:23:59 இற்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். வழங்கப்பட்ட முடிவுத்திகதிக்கு முன் அன்னை பூபதி தலைமை மற்றும் வளாகத்தினால் அறவிடப்பட்ட அனைத்து கட்டணங்களையும்,
தமிழ் சிறார் மற்றும் இளையோர் விளையாடடுக் கழகத்தில் (TBUK) உறுப்பினர் உரிமையையும் பெற்றிருத்தல் மிக அவசியமாகின்றது. தங்களால் செலுத்தப்படும் கட்டணங்கள் எமது பதிவிற்குள் வருவதற்கு 2-3 நாட்கள் தெவைப்படுகின்றது என்பதனால் விரைந்து கட்டணங்களைச் செலுத்தும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழ் சிறார் மற்றும் இளையோர் விளையாட்டுக் கழகத்தில் (TBUK) பதிவுசெய்வதற்கான இணைப்பு மற்றும் விளையாட்டுப் போட்டிக்கான முன்பதிவுப் படிவம் இணைக்கப்பட்டுள்ளது. மாற்றங்கள் இருப்பின் அறியத்தரப்படும்.
உங்களிடம் ஏதேனும் ஐயப்பாடுகள் அல்லது கேள்விகள் இருந்தால் தொடர்பு கொள்ளவும். danshiyas@annai.no என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
Under ligger link til påmelding til sportsmeet 2024. Påmeldingsfristen er 20.05.2024 kl.23:59.
Minner om at for å melde seg på til sportsmeet må man være fullverdig medlem og elever fra og med 1.klasse må også være medlem i TBUK. Det kan ta 2-3 virkedager før vi mottar betalingsinformasjon fra TBUK så husk å bli medlem der før dere melder dere på.
Dersom det er noen spørsmål eller det er noe dere lurer på er det bare å sende mail til danshiyas@annai.no
Link til påmelding:
https://poopathi.no/aptk/sport/
Innmelding til TBUK_07052024
விளையாட்டுப்போட்டிகள் 2024_07052024