வணக்கம்
எதிர்வரும் 20.04.2024 சனிக்கிழமை வருடாந்த ஆண்டுக்கூட்டம் நடைபெறும். அங்கத்தவர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.
நேரம்: 11:15 – 12.15.
நிகழ்ச்சி நிரல்
அகவணக்கம்
கூட்ட நடத்துனர், கூட்ட அறிக்கை எழுதுனர் தெரிவு
கூட்ட அழைப்பிற்கான அங்கீகாரம் பெறல்
தெரிவுக்குழு தெரிவு
கணக்காய்வாளர் தெரிவு
நிருவாக உறுப்பினர்கள்
ஆண்டறிக்கை 2023
நிதியறிக்கை 2023
வரவு செலவுத்திட்டம் 2024
பெற்றோர் பரிந்துரை
வேறு விடயங்கள்
நிறைவு