அன்னை பூபதி நினைவு நாள் 19.04.24 வெள்ளியன்று நடைபெறும். ஆகையால் வெள்ளி வகுப்புகளின் நினைவு நாள் நிகழ்வுகள். 19 04.24 வெள்ளியன்று. நடாத்தத் தீர்மானித்துள்ளோம்.
ஏற்கனவே அறிவித்தபடி. 12.04.24 வெள்ளி அன்று நடைபெறாது.
ஆனால் சனிக்கிழமை வகுப்புகளின் நிகழ்வுகள் திட்டமிட்டபடி 13.04.24 சனி அன்று நடைபெறும்.
குறிப்பு:
19 .04 .24 வெள்ளியன்று ஆண்டு 11, 12 வகுப்புகளுக்கான நிகழ்வுகளும் நடைபெறும்.