மொட்டன்ஸ்றூட்

Loppemarked

அறிவித்தல்
வளாகம் முகப்பு

எதிர்வரும் 13.04.24 சனி அன்று Loppemarked நடைபெறவிருப்பதால் உங்கள் சிற்றுந்துகளை வழமையான தரிப்பிடத்தில் தரிக்கமுடியாதென்பதை அறியத்தருகிறோம்.

வகுப்புகள் யாவும் வழமைபோல் நடைபெறும்.