லோறன்ன்ஸ்கூக் வளாகம்

வாராந்தத் தகவல் கிழமை 1 3– 2024

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வாராந்தத் தகவல் 30.03.2024 Ukasinfo 13-2024

வணக்கம்!

கல்வி – சனிக்கிழமை - விடுமுறை
ஈஸ்டர் பெருநாளை முன்னிட்டு இந்த வாரம் 30.03.2024 சனிக்கிழமை பாடசாலை நடைபெற மாட்டாது.

அனைவருக்கும் ஈஸ்டர் பெருநாள் வாழ்த்துகள்.

கலைவகுப்புகள் - சனிக்கிழமை - விடுமுறை
சித்திரை விழா நிகழ்ச்சிக்கான பயிற்சிகள் 05.04.2024, 12.04.2024 ஆகிய இரு தினங்களும் மாலை 18.00 மணிக்கு நடைபெறும்.

சித்திரை விழா 13.04.2024 நடைபெறும்.

06.04.2024 பெற்றோர் கூட்டம் - ஆண்டுக்கூட்டத்தின் தொடர்ச்சி, இல்லப் பொறுப்பாளர் தெரிவு
02.03.2024 அன்று நடைபெற்ற ஆண்டுக்கூட்டத்தின் தொடர்ச்சியாக எதிர்வரும் 06.04.2024 சனிக்கிழமை கூட்டம் நடாத்த தீர்மானித்துள்ளோம். அன்று முற்றுப்பெறாத முக்கிய விடயங்களை கலந்து ஆலோசித்து தீர்வை எட்டவும், தொடர்ச்சியாக 2024 விளையாட்டுப்போட்டி சம்பந்தமான கலந்துரையாடல் மற்றும் இல்லப் பொறுப்பாளர் தெரிவு, பொறுப்புப் பகிர்வு என்பன நடைபெறும்.

 


தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!

நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்

Ukasinfo_13-2024 (PDF)