மொட்டன்ஸ்றூட்

வருடாந்தப் பொதுக்கூட்டம் 20.04.2024

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வருடாந்தப் பொதுக்கூட்டம் 20.04.2024 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டிய விடயங்களை, பெற்றோர்கள் 06.04.2024 க்கு முன் எழுத்து மூலமாக  நிருவாகத்திடம் சமர்பிக்கவும். மேலதிக விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.