றொம்மன்

ஆண்டுக் கூட்டத்திற்கு தமது வருகையை முன் பதிவின் மூலம் உறுதிப்படுத்த!

அறிவித்தல்
வளாகம் முகப்பு
இணையத்தில் இணைவதற்கு முழுமையான அங்கத்துவம் பெற்ற அங்கத்தவர்களுக்கு !

ஆண்டுக் கூட்டத்திற்கு தமது வருகையை முன் பதிவின் மூலம் உறுதிப்படுத்த!

ஆண்டுக் கூட்டத்திற்கு தமது வருகையை முன் பதிவின் மூலம் உறுதிப்படுத்த இப்படிவத்தை நிரப்பி அனுப்புவதன் மூலம் சரியான மின்னஞ்சலில் கூட்ட இணைப்பைப் பெற்றுக் கொள்ள முடியும். இவ் விண்ணப்பப்படிவம் 09.03.2024ம் திகதி 10:00 மணிக்கு முன்னர் நிரப்பி அனுப்பப்படல் வேண்டும். இவ் விண்ணப்பபடிவத்தை கட்டாயம் நிரப்ப வேண்டிய அவசியமில்லை. இது தங்களின் சரியான மின்னஞ்சல் முகவரியை பதிவிடுவதற்கும், தங்கள் வரவுப் பதிவை துரிதமாக்குவதற்குமேயாகும்.

Dette skjemaet er ment som en hjelp til deg. For at du skal få lenken til riktig e-postadresse og for at registreringen skal gå raskt, kan du fylle ut dette skjemaet på forhånd. Det vil sikre at du får tilgang til lenken for riktig e-postadresse som du bruker. Vennligst fyll ut skjemaet før 09.03.2024 kl. 10:00. Du trenger ikke å fylle ut dette skjemaet dersom du allerede har alt klart: møtelenke, brukernavn og passord for å komme til årsmøte.

ஆண்டுக் கூட்டத்திற்கு தமது வருகையை முன் பதிவின் மூலம் உறுதிப்படுத்த!