றொம்மன்

நிருவாகத்தில் இணைந்து பணியாற்ற விரும்பும் அங்கத்தவர்கள் கீழ்வரும் விண்ணப்பப்படிவத்தினை நிரப்பி 06.03.24 புதன் 11:00 மணிக்கு முன்னர் அனுப்பி வைக்கவும்.

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம் பெற்றோர்களே!
வளாகத்தின் யாப்பு விதிமுறைகளுக்கமைய புதிய நிருவாக உறுப்பினர்கள் 09.03.24 ம் திகதி நடைபெறும் ஆண்டுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட உள்ளனர் என்பது பற்றி ஏற்கனவே அறியத்தந்திருந்தோம். அதற்கமைய நிருவாகத்தில் இணைந்து பணியாற்ற விரும்பும் அங்கத்தவர்கள் கீழ்வரும் விண்ணப்பப்படிவத்தினை நிரப்பி 05.03.24 புதன் 11:00 மணிக்கு முன்னர் அனுப்பி வைக்கவும்.

 

https://forms.office.com/Pages/ResponsePage.aspx?id=fGrPxCG_x0GSpcQdWdZrrI_nKNWm5uZMqR5fL7l8RexURENVVlUwVzY1QURHTDBKQ01JNUZKVzYxUS4u

நன்றி
இவ்வண்ணம்
றொம்மன் நிருவாகம்