றொம்மன்

ஆண்டுக்கூட்டத்திற்கு பரிந்துரைகள் இருப்பின் பின்வரும் இணைப்பில் 01.03.2024ஆம் திகதி 20.00 மணிக்கு முன்னராக அனுப்பி வைத்தல் வேண்டும்.

அறிவித்தல்
வளாகம் முகப்பு

ஆண்டுக்கூட்டம் 09.03.2024 சனி அன்று நடைபெறும்.

ஆண்டுக்கூட்டத்திற்கு பரிந்துரைகள் இருப்பின் பின்வரும் இணைப்பில் 01.03.2024ஆம் திகதி 20.00 மணிக்கு முன்னராக அனுப்பி வைத்தல் வேண்டும்.  அங்கத்தவர்களால் அனுப்பி வைக்கப்படும் பரிந்துரைகள் நிறுவன யாப்பிற்கு உட்பட்டவைகளாக இருத்தல் வேண்டும். யாப்பில் மாற்றங்கள் முன்வைக்க விரும்பின் அவற்றைத் தெளிவாக நடைமுறையாப்பில் உள்ள பகுதிகளில் என்ன மாற்றம்,செய்ய விரும்பும் பகுதி என்ன,  என்பவற்றை தெளிவாகக் குறிப்பிடப்படுதல் வேண்டும்.  யாப்பு மாற்ற பரிந்துரைகள், யாப்பு மாற்ற பரிந்துரைகளுக்கான விதிகளின் அடிப்படையிலேயே செயற்படுத்தப்படும்.
நன்றி!
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம்.

றொம்மன் வளாகம்