றொம்மன்

தெரிவுக்குழு பரிந்துரை

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம் அன்பார்ந்த பெற்றோர்களே!
வளாகத்தின் யாப்பு விதிமுறைகளுக்கமைய தெரிவுக்குழுவினை தெரிவு செய்யவுள்ளோம். கடந்த சனி 17.02.24 ம் திகதி நடைபெற்ற தகவற்கூட்டத்தில் கூறியதற்கமைய நிருவாகம் தெரிவுக்குழுவுக்கு மூவரை பரிந்துரை செய்யவுள்ளது. தெரிவுக்குழுவில் இணைந்து பணியாற்ற விரும்பும் அங்கத்தவர்கள் Rommen @ annai. no என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் விருப்பத்தை 22.02 24 வியாழன் 22.00 மணிக்கு முதல் தெரிவிக்கவும். அத்துடன் தங்களது முழுப்பெயர், குடும்ப இலக்கம், கைத்தொலைபேசி இலக்கம் என்பவற்றையும் மின்னஞ்சலில் குறிப்பிடவும்.
நன்றி
இவ்வண்ணம்
றொம்மன் நிருவாகம்