மொட்டன்ஸ்றூட்

கல்வியற் போட்டிகள் 2024(10.02.24)

அறிவித்தல்
வளாகம் முகப்பு

நடைபெறும் காலம் : 10.02.24

நேரம் : வழமையான வகுப்பு நேரங்களில் நடைபெறும்.

ஓவியப் போட்டி
1 ஆம் ஆண்டிலிருந்து 10 ஆம் ஆண்டு வரையானமாணவர்கள் தாம் விரும்பும் ஓவியத்தை வரையலாம்.

உறுப்பெழுத்துப்போட்டி

 1 ஆம் ஆண்டிலிருந்து 5 ஆம் ஆண்டு  வரையானமாணவர்களுக்கு எம்மால் வழங்கப்படும் சொல்லியத்தையோ அன்றி சொற்றொடரையோ பார்த்து எழுதுதல் வேண்டும்.

கட்டுரைப்போட்டி

6ஆம் ஆண்டிலிருந்து 10 ஆம் ஆண்டு வரையான மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடைபெறும்.
மாணவர்கள் கட்டுரை எழுதுவதற்காக மூன்று வகையான கட்டுரைகள் வழங்கப்படும். அவற்றில் ஏதாவது ஒன்றினை மாணவர்கள் எழுதவேண்டும்.
மாணவர்கள் இலகுவாக எழுதுவதற்கும் சிந்தனையைத் தூண்டும் வகையிலும் கட்டுரையின் அம்சங்களுக்கேற்ற குறிப்புகள் வழங்கப்படும். அவற்றைப் பயன்படுத்தி கட்டுரை எழுதலாம்.

கட்டுரை எழுதும் மாணவர்களின் கவனத்துக்கு

6 ஆம் ஆண்டு : 75 சொற்கள்
7, 8 ஆம் ஆண்டு : 90 சொற்கள்
9,10 ஆம் ஆண்டு : 125 சொற்கள்