றொம்மன்

கல்வியியற்போட்டி 2024 தகவல்கள்

அறிவித்தல்
வளாகம் முகப்பு

சிறுவர் வகுப்பு - 5ம் வகுப்பு வரையான மாணவர்களின் போட்டி விபரங்கள்

6 - 12ம் வகுப்பு வரையான மாணவர்களின் போட்டி விபரங்கள்

ஓவியம் வரையும்போது மாணவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள்

இவ்வாண்டு மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டிக்கு அணியம் செய்வதற்கு (தயார்படுத்துவதற்கு) 4 தலைப்புகள் முன்னரே வழங்கப்படும். மாணவர்கள் இத் தலைப்புகளில் கட்டுரைகளை எழுதிப் பழகுதல் வேண்டும்.

இவ்வாண்டு மாணவர்களுக்கு நிழற்படம் பார்த்துப் பேசுதற் போட்டிக்கு: அணியம் செய்வதற்கு (தயார்படுத்துவதற்கு) 4 தலைப்புகள் முன்னரே வழங்கப்படும். மாணவர்கள் இத் தலைப்புகளில் பேசுவதற்கு அணியம் செய்தல் வேண்டும்.